ஓமான் – உலகின் 2வது பாதுகாப்பான நாடு!
2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தை ஓமான் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தகுற்றச்செயல்கள், வலுவான சட்ட அமலாக்கம், நவீன காவல்துறை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ஓமானில் வசிக்கும் வெளிநாட்டினரும் அந்நாட்டின் பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கைச் சூழலை வரவேற்றுள்ளனர்.
0
Leave a Reply